விசேஷ விழாக்கள் :


  • ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் நாள்

  • தமிழ்மாதம் கடைசி வெள்ளி கிழமை

  • மாசி மஹசிவராத்திரி

  • மாசி பாடப்பு

  • பங்குனி உத்திரம்

  • தமிழ் புத்தாண்டு

  • இக்கோவில் காட்டு கோயில் என்பதால் தினமும் ஒரு கால பூஜை மட்டும் நடைபெறும்.

    நேரம் : காலை 11 முதல் மதியம் 2 மணி வரை திறந்து இருக்கும்.