செல்லும் வழி:


திருநெல்வேலி மாவட்டம் தென்காசி தாலுகா கடயநல்லுர் அருகே சொக்கம்பட்டி என்ற ஊரில் இருந்து சுமார் 5Km தொலைவில் தென் பொதிகை மலை அடிவாரத்தில் பெரியசாமி அய்யனார் கோவில் உள்ளது . கடயநல்லுர் புகைவண்டி நிலையத்தில் இருந்து 13kM தொலைவில் கோவில் உள்ளது.

சென்னையில் இருந்து :


சென்னை எழும்பூர் செங்கோட்டை அதிவேக ரயில் - (பொதிகை விரைவு வண்டி -12661) மூலம் கடையநல்லூர் வந்து அடையலாம் .
மேலும் மதுரை இருந்து செங்கோட்டை வரை பயணிகள் ரயில்(56731/56733/56735) மூலம் கடையநல்லூர் அடையலாம்.

தென்காசி,சங்கரன் கோவில் ,ராஜபாளையம் இருந்து: பேருந்து மார்க்கமாக சொக்கம்பட்டி வந்து அடையலாம்.